சுமார் 40 நாடுகளில் உள்ள அமேசான் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல் Nov 25, 2022 3274 40 நாடுகளில் உள்ள அமேசான் நிறுவனத்தின் கிடங்குகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ...