1448
மதுரை மாநகர புதிய காவல் ஆணையராக பிரேம் ஆனந்த் சின்கா பதவி ஏற்று கொண்டார். கடந்த வாரம் சென்னை, மதுரை, திருச்சி காவல் ஆணையாளர்கள் மாற்றப்பட்டனர். இந்நிலையில் மதுரையின் புதிய காவல் ஆணையராக நியமிக்கப...