எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.53 லட்சம் பணம் பறிமுதல் Apr 28, 2022 2426 ஆவணங்களின்றி ரயிலில் கொண்டு வரப்பட்ட 53 லட்ச ரூபாயை, சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர். போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள...