துபாயில், 700 அடி உயர கட்டடத்தின் மாடியில் ஹெலிபேட் மீது விமானத்தை தரையிறக்கி சாகசம்..! Mar 16, 2023 1761 போலந்து நாட்டு ரேஸ் விமானியான லியூக் ஜெப்பிலா (Luke Czepiela), துபாயில் உள்ள 700 அடி உயர கட்டடத்தின் மாடியில் சிறிய ரக விமானத்தை தரையிறக்கி சாகசம் புரிந்தார். புர்ஜ் அல் அராப் என்ற அந்த 56 மாடி ச...