31024
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், ’மொய் எழுதுகிறேன்’ என்று சொல்லி மொய்ப் பணம் முழுவதையும் அபேஸ் செய்த மர்ம நபரைப் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்... ...