கமல் - லோகேஷ் கனகராஜ் இணைந்த விக்ரம் படத்தின் டீசர் வெளியீடு Nov 08, 2020 2447 நடிகர் கமல்ஹாசன் நேற்று தனது 66வது பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு புதிய பட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். கடந்த 1986ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் என்ற ப...