அர்ஜென்டினாவில் நேரடி ஒளிபரப்பின்போது நிருபரின் செல்போன் பறிப்பு Oct 27, 2020 1035 அர்ஜென்டினாவில் தொலைக்காட்சி நிருபர், நேரலைக்கு தயாராகிக் கொண்டிருந்த போது, அவரின் செல்போனை ஒருவர் பறித்துச் சென்ற காட்சி கேமராவில் பதிவாகியது. சரண்டி நகரில், தங்கள் நிருபர் டியாகோ டெமார்கோவின் செ...