மாநகராட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் திடீர் ஆய்வு.. நேரடியாக மக்களிடமே பேசிய முதல்வர்.. May 30, 2022 2077 திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். டெல்டா மாவட்டங்களில் ஆறுகள், வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக திருச்சி சென்ற அவர், த...