4527
திருப்புகழ் ஜோதி என புகழப்பட்ட திருமுருக கிருபானந்த வாரியாரின் பிறந்தநாள் விழா, அரசு விழாவாக கொண்டாடப்படும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். வேலூர் அண்ணா கலையரங்க பகுதியில், தேர்...