தமிழகத்தில் கிட்னிக்காக 7091 பேர் வெயிட்டிங்.. உணவு பழக்கத்தை மாற்றுங்க..! உடலும் உயிரும் முக்கியம் மக்களே Aug 29, 2024 751 உடல் உறுப்புதானத்தை தமிழக அரசு ஊக்கப்படுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் 7,091 பேர் கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது ஓர் உயிர் மண்ணில் மறைந்தாலும், பல உயிர்கள...