இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை பிரதான வாயிலில் காலிஸ்தான் கொடி கட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு May 08, 2022 1867 இமாச்சலப் பிரதேசச் சட்டமன்றத்தின் வாயிற்கதவு, மதிற்சுவர் ஆகியவற்றில் காலிஸ்தான் கொடிகளைக் கட்டியது குறித்து விசாரித்துக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் தெரிவித்துள்ள...