1,000 குடும்பஸ்ரீ ஓட்டல்கள்.. 25.ரூபாய்க்கு உணவு - கேரள அரசு அறிவிப்பு Feb 08, 2020 1268 கேரளா முழுவதும் மானிய விலையில் 25 ரூபாய்க்கு கேரள உணவுகளை விற்க 1,000 குடும்பஸ்ரீ ஓட்டல்கள் அமைக்கப்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. குடும்பஸ்ரீ எனும் பெயரில் கேரள வறுமை ஒழிப்புத் திட்ட...