251
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனை ((John Bolton )) திடீரென பதவியை விட்டு நீக்கியுள்ளார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றபிறகு, அந்நாட்டின் தேச...