2841
மதுரை நகை கடை அதிபரை கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக குற்றப்பிரிவு காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். துணிவியாபாரம் செய்த காவலர் மனைவியை காதல் வலையில் வீழ்த்தியதால் நகைக்கடை அதிபருக்கு நிகழ்ந்த பயங்கரம்...



BIG STORY