2ம் உலகப் போரில் மூழ்கிய ஜப்பானிய கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிப்பு Apr 23, 2023 1626 2ம் உலகப் போரின்போது, ஆயிரத்து 80 பேருடன் கடலில் மூழ்கிய ஜப்பானிய கப்பலின் சிதைவுகள் பிலிப்பைன்ஸ் கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டன. 1942ல் பப்புவா நியூ கினியாவிலிருந்து சீனாவின் ஹைனான் நகருக்கு ஆஸ...