'மொத்தமாக நிராகரிக்கிறோம்’ - தென்சீனக் கடலில் சீனாவுக்கு ‘செக் மேட்’ வைத்த அமெரிக்கா... Jul 14, 2020 16158 "தென்சீனக் கடலில் உரிமை கோரும் சீனாவின் நடவடிக்கைகள் அனைத்தும் சர்வதேச விதிகளுக்கு முரணானது. தென்சீனக் கடல் மீதான சீனாவின் அனைத்துவிதமான உரிமைகளையும், கோரிக்கைகளையும் நிராகரிக்கிறோம்" என்று வெளிப்ப...