மருமகனை அரிவாளால் வெட்டி கொலை செய்த மாமனார் Dec 20, 2022 1438 கர்நாடக மாநிலம் பாகல்கோட் அருகே மகள் வேறொரு பிரிவைச் சேர்ந்தவரை திருமணம் செய்ததால் ஆத்திரம் அடைந்த மாமனார் மருமகனை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். டக்கோடா கிராமத்தைச் சேர்ந்த தம்மன்ன கவுடா பாட்டில...