பண்டிகை காலத்தில் மும்பையை தாக்க தீவிரவாதிகள் திட்டம்? - உளவுத்துறை எச்சரிக்கை...பாதுகாப்புப் படையினர் உஷார்! Oct 27, 2020 2237 பண்டிகை காலத்தில் மும்பையில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் நடக்கலாம் என்ற உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். டிரோன்கள் அல்லது பாராகிளைடர்ஸ் வாயிலாக...