362
ராணிப்பேட்டை மாவட்டம் அம்மனூர் சிட்கோவில் இயங்கி வரும் பிரிண்டருக்கான மை தயாரிக்கும் தொழிற்சாலையில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்து விட்டு எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம...