டுவிஸ்ட் நடக்குமா..? அணி மாறுமா..? காத்திருக்கும் இண்டி கூட்டணி அதிரடியாக அறிவித்த சந்திரபாபு..! மீண்டும் ஆட்சி கட்டில் பா.ஜ.க வசம் Jun 05, 2024 1196 மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்க பாரதீய ஜனதா கட்சி தீவிரம் காட்டிவரும் நிலையில் தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளும் தாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிப்பதாக அறிவித்...