ரயில்வே துறைக்கு ஆன்லைன் ஏல ஒப்பந்தம் மூலம் ரூ.844 கோடி வருவாய்..! Sep 06, 2022 3287 ஆன்லைன் ஏல ஒப்பந்தம் மூலம் கடந்த மூன்று மாதங்களில் 844 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. சிறிய தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கில்...