2750
இந்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து, டெல்லியிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரிகள் 100க்கும் மேற்பட்டோர் தங்களது நாட்டுக்கு திரும்பிச் சென்றனர். இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரக அதிகார...