உலகின் உயரமான மலைச்சிகரமான கிளிமஞ்சரோவில் இந்திய தேசியக் கொடியை பறக்க விட்ட மாணவர் Feb 02, 2021 1848 உலகின் ஏழு உயரமான மலைச்சிகரங்களில் ஒன்றான கிளிமஞ்சரோவில் இந்திய தேசியக் கொடியை பறக்க விட்ட கோரக்பூரை சேர்ந்த மலையேற்ற பயிற்சி பெற்ற மாணவர் நிதிஷ்குமாருக்கு உள்ளூர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்....