ஈரோட்டில் சட்டவிரோதமாக மண் வெட்டிய கும்பலை சுற்றி வளைத்த விவசாயிகள் Aug 20, 2024 487 ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே மாராயிபாளையம் முருகன் கோவில் மலை அடிவாரத்தில் உள்ள 50 ஏக்கர் பரப்பளவு அரசு நிலத்தில் சட்டவிரோதமாக மண் வெட்டி எடுத்து கொண்டிருந்த ஹிட்டாச்சி வாகனத்தை விவசாயி...