2678
குதிரை சவாரி செய்வது போல மான் மீது அமர்ந்து குரங்கு குட்டி ஒன்று ஜாலியாக உலா வந்த வீடியோ வைரலாகி வருகிறது. சென்னை ஐஐடி வளாகத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ...