நடைப்பயிற்சி சென்ற பெண்ணை தாக்கிய 10 தெருநாய்கள் Jun 23, 2024 583 ஹைதராபாத்தில் சாலையில் நடை பயிற்சி மேற்கொண்டிருந்த பெண் ஒருவரை 10 தெரு நாய்கள் சூழ்ந்து கொண்டு கடித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாய்கள் விடாமல் கடித்த நிலையில் தன்னுடைய செருப்...