1366
மெக்சிகோவில் மூதாதையர் வழிபாட்டையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட மனித எலும்புக் கூடுகள் கண்காட்சி, பார்வையாளர்களை ஈர்த்தது. இறந்து போன உறவினர்களை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் நடைபெறும் மூதாதையர் வழிப...