வெந்நீரை ஊற்றும் போது மாணவன் குறுக்கே வந்ததால் விபரீதம்.. சீர்காழியில் அதிர்ச்சி சம்பவம்..! Sep 15, 2024 881 சீர்காழி அருகே திருக்கருக்காவூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமையலர் சுதா முட்டை அவிக்கப் பயன்படுத்திய வெந்நீரை வெளியே ஊற்றியபோது குறுக்கே வந்த மாணவன் மீது வெண்ணீர் பட்டு படுகாயம் அடைந...