1099
தமிழகத்தில் கிராமம் தோறும் சென்று மருத்துவ சேவை வழங்கும்  நடமாடும் மருத்துவமனை வாகனங்களை சென்னை காமராசர் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்...BIG STORY