துபாய் குதிரை பந்தயத்தில் வெற்றியாளருக்கு ரூ.100 கோடி பரிசு அளிப்பு Mar 31, 2024 416 துபாயில் உள்ள மெய்தன் மைதானத்தில் நடைபெற்ற குதிரை பந்தயத்தில் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜாக்கி டாட்க் ஓஷியா சவாரி செய்த லாரல் ரிவர் என்ற குதிரை முதல் பரிசை தட்டிச் சென்றது. நடப்பு சாம்பியன...