அரசுக்கல்லூரிகளில் 1,895 கௌரவ விரிவுரையாளர் பணியிடம் - அமைச்சர் பொன்முடி Dec 15, 2022 1170 தமிழகத்திலுள்ள அரசுக்கல்லூரிகளில் ஆயிரத்து 895 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக, உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் கௌரவ விரிவுரையாளர்...