இம்மானுவேல் மேக்ரானுடன் ஹிரோஷிமா-நாகாசாகி மீதான அணுகுண்டு தாக்குதலை குறிப்பிட்டு பேசிய புதின்..! Nov 07, 2022 2827 ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகாசாகி நகரங்கள் மீது நடத்தப்பட்ட அணுகுண்டு தாக்குதலை சுட்டிக்காட்டி ரஷ்ய அதிபர் புதின் பேசியிருப்பது, மேற்கத்திய நாடுகளின் தலைவர்களை கலக்கமடைய செய்துள்ளது. 2ம் உலக போ...