ஓடும் ரயிலில் ஏற முயற்சித்து விழப்போன பயணியை இழுத்துப் போட்டு காப்பாற்றிய பெண் அதிகாரி Feb 23, 2021 2175 மும்பையின் காட்கோபர் ரயில் நிலையத்தில் பணியாற்றிய பெண் ரயில்வே போலீஸ் அதிகாரியான ஹேமு திரிவேதி என்பவர் பயணி ஒருவரின் உயிரைக் காப்பாற்றினார். ஓடும் மின்சார ரயிலில் ஏற முயன்ற பயணி ஒருவர் தடுமாறி பி...