பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவால் காலமானார். தாயாரின் உடலை சுமந்து சென்ற பிரதமர் மோடி, மிக உருக்கத்துடன் இறுதிச்சடங்குகளை செய்து தகன மேடையில் எரியூட்டினார். ...
பிரதமர் நரேந்திரமோடியின் தாயார் ஹீராபென்னின் 100 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரை நேரில் சந்தித்து பிரதமர் ஆசிப் பெற்றார்.
குஜராத்தில், காந்தி நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்றுக்காலை சென்ற பிரதமர...