மின்கம்பி மீது விழுந்த கைக்குட்டையை எடுக்க முயற்சித்தபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு..! Nov 02, 2022 28560 கர்நாடகாவின் ஹாசன் நகர் பகுதியில் மின்கம்பி மீது விழுந்த கைக்குட்டையை எடுக்க முயன்றவர் மின்சாரம் பாய்ந்து, உயிரிழந்த சம்பவம், சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. உதயகிரி பகுதியில் வசிக்கும் மல்லப்ப...