4529
சென்னை பெரம்பூரில் கையில் கத்தியுடன் கடைவீதியில் மிரட்டிப் பணம் பறித்ததோடு, ஒருவரை வெட்டி ரகளையில் ஈடுபட்ட ரவுடி ஒருவன், போலீசுக்கு பயந்து ஓடும் போது வழுக்கி விழுந்ததால் வலது கை முறிந்தது. மாமூல் ர...