இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தி 9 மாதங்கள் நிறைவு.. காசாவில் உள்ள பிணைக்கைதிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் Jul 07, 2024 486 ஹமாஸ் பிடியில் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்கக் கோரி டெல் அவிவ் நகரில் போராட்டம் நடத்தியவர்களை போலிசார் அப்புறப்படுத்தினர். கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதியன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர...