இடஒதுக்கீடு கேட்டு குர்ஜார் சமூக மக்கள் மீண்டும் போராட்டம்: 7 ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுவதாக அறிவிப்பு Nov 02, 2020 910 ராஜஸ்தானில் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இடஒதுக்கீடு வழங்கக் கோரி குர்ஜார் இனத்தவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் குர்ஜார் உள்ளிட்ட 5 சமூகத்த...