பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற குண்டம் திருவிழா..! Feb 06, 2023 1410 பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் உள்ள பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. தை அமாவாசை நாளான கடந்த ஜனவரி 21ம் தேதி இக்கோவிலில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன்...