தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை Jan 11, 2021 1369 மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, நெல்லை மாவட்டத்தில் நீர்நிலைகள் நிரம்பி தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பி, அங்கிருந்த...