1858
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்திய கப்பலில் இருக்கும் 7 இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களை மீட்க நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது....