தனியார் வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.32 லட்சம் மோசடி.. 3 பேர் கைது..! May 15, 2022 3612 சென்னை அடுத்த அம்பத்தூரில் தனியார் வங்கியில் தங்க முலாம் பூசிய போலி நகைகளை அடமானம் வைத்து 32 லட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடி செய்த வழக்கில், 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை கே.கே நகரில் ...