3255
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே அனுமதியின்றி அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி தந்தை மகன்கள் உள்பட மூவர் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம், முகவர் கிராமத்தைச் சேர்ந்த 52 வயதான அய்யங்காளை...