சரக்கு ரயில் மேல் ஏறி செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் பலி.. உயர் அழுத்த மின்கம்பி உரசியதால் விபரீதம்.... Jun 18, 2024 371 சென்னை தண்டையார்பேட்டையில் சரக்கு ரயில் மேல் ஏறி நின்று செல்ஃபி எடுக்க முயன்றபோது உயர் அழுத்த மின்கம்பி உரசியதால் கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். திருவொற்றியூரை சேர்ந்த கவின் சித்தா...