மேடையில் பாடிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து உயிரிழந்த பிரபல பின்னணி பாடகர்.! May 29, 2022 3255 கேரளாவை சேர்ந்த பிரபல பின்னணி பாடகர் எடவா பஷீர் மேடையில் பாடிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து உயிரிழந்தார். நேற்று இரவு ஆலப்புழாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய இந்தி பாடல் ஒன...