அரவை மில் இயந்திரத்தில் துப்பட்டா சிக்கியதால் தூக்கி வீசப்பட்ட பெண் உயிரிழப்பு.! Nov 11, 2022 4506 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அரவை மில் இயந்திரத்தில் துப்பட்டா சிக்கியதால் தூக்கி வீசப்பட்ட பெண் நூலகர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில் உயிரிழந்துள்ளார். ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்...