போர் சூழலுக்கு மத்தியில் டால்பின்களின் சாகசங்களை ரசித்த உக்ரைனியர்கள்... தற்காலிகமாக கவலைகளை மறந்து சிரித்த உக்ரைனிய சிறுவர்கள் Apr 11, 2022 1911 போர் சூழலால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான உக்ரைனிய சிறுவர்கள், டால்பின்களின் சாகசங்களை கண்டு களித்தனர். ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் நகரில் இருந்து பல்வேறு தடைகளைத் தாண்டி தப்பித்த உக்...