மாவட்ட ஆட்சியரகத்தில் மீதமிருந்த மதுவை குடிப்பதில் அண்ணன்-தம்பி இடையே தகராறு Aug 23, 2024 410 நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டவரின் கைகளை ஆட்சியரக ஊழியர்கள் கட்டி வைத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். எறும்புக்காடு பகுதியைச் சேர்ந்த பிரவீன் அவரது சகோதரர் நவீ...