4102
பிகில் திரைப்படத்தைப் பார்க்க 4 பேர் மட்டுமே முன்பதிவு செய்திருந்ததால், சென்னை தேவி திரையரங்கின் ஒரு திரையில் அப்படத்தின் மதிய காட்சி ரத்து செய்யப்பட்டது. சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவி திரையரங்க...