57 வயது நபருக்கு மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் வெற்றிகரமாக பொருத்தம்.. Jan 11, 2022 2727 உலகிலேயே முதன் முறையாக அமெரிக்காவில் இதய நோயால் பாதிக்கப்பட்ட 57 வயது நபருக்கு மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை மருத்துவர்கள் வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர். மாற்று இதயம் இல்லையென்றால் உய...